Friday, January 14, 2011

வரிகள்

காட்டுக்குள் இருக்கையில் நம்முள் உள்ள ஏதோ ஒன்று சட்டென்று விடுதலை கொள்கிறது. அதை வகுத்துரைப்பது எளிதல்ல. அறைகளாக வீடாக ஊராக நாடாக நாம் வகுத்துக்கொண்ட ஏதோ ஒன்று எல்லைகளை இழந்து முயங்குகிறது. கண்முன்னால் ஒரு பெரும் ஆனந்தவெளியாக விரிகிறது அது
--jeyamohan.in


குடிகாரன் : பரிதாபமாகவ இருக்கிறது. இந்த ஆசாமிகள் தங்களுக்குள் இருக்கும் மாபெரும் வெற்றிடமொன்றை போதையால் நிரப்பிக்கொள்கிறார்கள். கலை இலக்கியம் சிந்தனை இயற்கை ஆன்மீகம் அன்பு மதம் ஏதும் நிரப்பாத உலர்ந்துபோன ஓர் அகவெளி அது.
--WWW.jeyamohan.in

No comments:

Post a Comment