And Gliding :
*EFFORT OUTSIDE ,*
*INSIDE EFFORTLESS*
உண்மையான ஆன்மீகமும் வாழ்க்கையும் ஒன்று தான் . ஜீவ முக்தி என்பது இயற்கையான நிலை ,.
*EFFORT OUTSIDE ,*
*INSIDE EFFORTLESS*
உண்மையான ஆன்மீகமும் வாழ்க்கையும் ஒன்று தான் . ஜீவ முக்தி என்பது இயற்கையான நிலை ,.
மனோலயம் கலைந்து மனோலயநாசம் ஏற்படுவதே
இயற்கையானது. மனோலயம் முக்கியத்துவம் பெறும்போது அது
போராட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றது.
-பாகவத் அய்யா
நீங்கள் தியானத்தன்மை கொண்டவராக
மாறும்போது அமைதி மற்றும் பேரானந்தம் உங்கள் இயல்பாகவே இருக்கும். சத்குரு