இந்தியச் சமூகத்தில் ஒருவர் ஆன்மிகமாக முன்னேறுவதற்கான வாய்ப்புகள் மிகுதி. ஆயிரம் அரசப்பாதைகள். இயல்பாகவே அமைந்த ஆழ்படிமத்தொகைகள். ஆனால் அதற்கான தடை அதைவிட பலமடங்கு பெரியது. ஆசாரமே ஆன்மிகம் என மயங்குவதும் சாதியிலிருந்து வெளியேற முடியாமையும் இரண்டு இரும்புத்தளைகள். jemo rock as usual