Wednesday, December 25, 2019

DRAFTS : 2019 - 20


இந்தியச் சமூகத்தில் ஒருவர் ஆன்மிகமாக முன்னேறுவதற்கான வாய்ப்புகள் மிகுதி. ஆயிரம் அரசப்பாதைகள். இயல்பாகவே அமைந்த ஆழ்படிமத்தொகைகள். ஆனால் அதற்கான தடை அதைவிட பலமடங்கு பெரியது. ஆசாரமே ஆன்மிகம் என மயங்குவதும் சாதியிலிருந்து வெளியேற முடியாமையும் இரண்டு இரும்புத்தளைகள்.  jemo rock as usual

உன்மையான மேட்டிமை என்பது

என்ன  ???



1.விடுதலையின் முழுமை

.... 

 

 

II.


தூண்டுதல் , ஊக்கம் :inspiration , Inspiring -  எது


Friday, November 15, 2019

life lines

There is nothing beyond life and nothing that can attain through life. Life is full by itself. If you can live today without yesterday and tomorrow, that's  liberation  (home-வீடுபேறு). That is Advaita.


வாழ்க்கைக்கு அப்பால் ஏதுமில்லை, வாழ்க்கை வழியாகச் சென்றடையக்கூடியதென்றும் ஏதுமில்லை. வாழ்க்கையே தன்னளவில் முழுமையானது. நேற்றிலாது நாளையிலாது இன்றில் வாழமுடிந்தால் அதுவே வீடுபேறு. அதுவே அத்வைதம்.


Jeyamohan.in



வாழ்வெனும் பிரம்மாண்டத்திற்கு அர்த்தம் எதுவும் இல்லை. மனிதனின் மனத்தோற்றத்தில்தான் அர்த்தங்கள் வாழ்கின்றன. உதித்தெழும் சூரியன், மென்காற்றின் அரவணைப்பு, நீரின் குளுமை, நட்சத்திரங்களின் மினுமினுப்பு, உங்கள் இதயத்துடிப்பு என எவற்றிற்கும் அர்த்தமில்லை. அனைத்திற்கும் உங்கள் மனமே அர்த்தம் கற்பித்துக் கொள்கிறது. நாம் உயிர் என அழைக்கும் அந்த உயிர்ப்பான ஒன்றினால் ஒருவர் தொடப்பட்டிருந்தால், ஒருவர் முழுக்க முழுக்க அர்த்தமில்லாத ஒரு வாழ்வினை மிக சந்தோஷமாக உணரலாம். வாழ்க்கை வழங்கியுள்ள தாராள கொடைக்கு திறந்தவராய் இருக்கலாம்


JUST a பகடை
not serious , not compulsive about your big goals!!





Friday, September 27, 2019

Both World TOGETHER!


can we show / it seems to me

Left-wing is the shaivism  and  Right-wing is the vaishnavism   


& I see both go together , not Opposing each other . Though the views are diametrically in opposite direction



after the historical conflict,  Vaishnavism and Shaivism Settled together. DHARMA combined them together.

Together they make value , movement

And there is Six traditions too combined  in the Hinduism

.....